கொரோனா வைரஸ் தொற்றுநோயின் சமூக மற்றும் பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைந்து செயற்படுமாறு பாப்பரசர் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். வத்திகானில் இன்று...
Nouvelle-Aquitaine மாகாணத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்குள்ள Vienne நகரத்தில் உள்ள Gérard-Philipe de Chauvigny இல் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த கல்லூரியில்...
ஜேர்மனியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகும், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் அதிகமாக உள்ளதாக, பொது சுகாதார நிறுவனமான ரொபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. முடக்க நிலை...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் தேசியகூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன்சந்தித்து பேச்சுவார்த்தையொன்றைமுன்னெடுக்கவுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களைபிரதமரிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதமர்மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில்இறுதியாக...